تَبَارَكَ
الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, الَّذِي خَلَقَ
الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ
الْعَزِيزُ الْغَفُورُ (القرآن 67: 1-2)
(மனிதர்களே!
வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம்
பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின்
மீதும் ஆற்றலுடையவன். உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார்
என்று சோதிப்பதற்காகவே, அவன்
மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன்
(அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (அல்குர்ஆன் 67:1-2)