Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Saturday, June 6, 2015

ரோமானியப் பேரரசின் வெற்றி வரலாறு

الم, غُلِبَتِ الرُّومُ, فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ, فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (القرآن 30: 1-4)  

அல்லாஹ் கூறுகிறான்: 'அலிஃப் லாம் மீம், ரோம் (பாரசீகர்களால்) வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. அருகிலுள்ள பூமியில் அவர்(ரோமர்)கள் தங்களுடைய தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.  சில வருடங்களிலேயே அவர்கள் (வெற்றிகொள்வார்கள்) (வெற்றி-தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும், (இதற்குப்) பின்னரும் அல்லஹ்வுக்கே உரியது. (ரோமர்கள் வெற்றியடையும்) நாளில் முஃமீன்கள் மகிழ்ச்சியடைவார்கள்'. (அல்குர்ஆன் 30: 1-4)

Friday, June 5, 2015

ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல, நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள். இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.