Sunday, November 23, 2014

இறுதிப் பயணம்

 

وما تدرى نفس بأى ارض تموت. (القرآن 31:34)
அல்லாஹ் கூறுகிறான்: 'எந்த ஆத்மாவும் (தான்) எந்த பூமியில் மரணிக்கும் என்பதை அறியமுடியாது' (அல்குர்ஆன் 31:34) 

Tuesday, November 11, 2014

மறைந்தும் வாழும் மாநபி (ஸல்)



إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (القرآن )39:30
அல்லாஹ் கூறினான்: '(நபியே!) நிச்சயமாக நீரும் மரணிக்கக்கூடியவரே அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே ஆவர்'. (அல்குர்ஆன் 39:30) 

இந்தியாவின் சிறப்புகள்


وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ( 2:36)
(ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்¢ உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:36)