அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத்
தேடிக் கொள்ளுங்கள்'. (அல்குர்ஆன் 62:10)
பல்துறை வணிகள் உண்டு அவற்றை
எவ்வாறு கையாள்வது என்பன குறித்து இஸ்லாம் மிகத்துள்ளயமாகவே வழிகாட்டுகிறது. அவற்றில்
சிலவற்றை இதோ இப்போது நாம் பார்ப்பபோம்.