Wednesday, September 27, 2017

பல்துறைகளில் வணிகம் செய்தல்


அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்'. (அல்குர்ஆன் 62:10)
பல்துறை வணிகள் உண்டு அவற்றை எவ்வாறு கையாள்வது என்பன குறித்து இஸ்லாம் மிகத்துள்ளயமாகவே வழிகாட்டுகிறது. அவற்றில் சிலவற்றை இதோ இப்போது நாம் பார்ப்பபோம்.

Sunday, September 24, 2017

முஹர்ரம் மாதம்


Image result for ‫فضائل محرم الحرام‬‎

முஹர்ரம் மாதம்
முஹர்ரம் மாதம்: இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகும். இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கநாளாகும். முஹர்ரம் என்ற சொல்லுக்கு இரு பொருளுண்டு. ஒன்று, கண்ணியமானது என்று பொருள். இம்மாதத்தின் பத்தாம் நாளில்தான்பல நபிமார்கள் தத்தமது சோதனை சுரங்கங்களில் இருந்து சாதனை சிகரமடைந்தார்கள். இரண்டு, விலக்கப்பட்டது என்பது பொருள். காரணம், அன்றைய அரபு மக்கள் வருடத்தில் நான்கு மாதங்களை புனிதமானவை எனக்கருதி போர் செய்வதிலிருந்து விலக்கி வைத்தனர்.

Sunday, September 10, 2017

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்

Related image




ذَلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ (القرآن 22:32)
(ஹஜ்ஜின் வழிபாட்டு முறை) இதுவே. யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது உள்ளங்களில் உருவாகும் இறையச்ச(த்தின் அடையாள)ம் ஆகும். (அல்குர்ஆன் 22:32)

Monday, September 4, 2017

இஸ்லாமிய வணிகவியல்


Image result for வணிகம்

மனித வாழ்க்கையில் கொடுக்கல் வாங்கல் (المعاملات) முக்கிய இடத்தை வகிக்கிறது. பொருள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை என்று சொல்வர். பொருளீட்டுவதற்கான துறைகளில் வணிகம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. வணகத்தை அரபியில் 'அல்பைஉ' (البيع) என்று சொல்லப்படும். பல வகை வணிகங்கள் உண்டு என்பதல் நபிமொழி மற்றும் பிக்ஹ் கிரந்;தங்களில் கிதாபுல் புயூஉ (كتاب البيوع) எனும் பன்மைச் சொல் ஆளப்பட்டிருக்கிறது. எனவே, வணிகவியலில் இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது என்றால் அது ஓர் மிகையான வார்த்தை இல்லை.