Thursday, June 25, 2015

தருமம் தலை காக்கும்



وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا (القرآن 73:20)
அல்லாஹ் பெற்றுக்கொள்ளும் சதகா
و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ إِلَّا أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً فَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنْ الْجَبَلِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ. (مسلم-1684)

எப்படை தோற்பினும் இம்முப்படை வெல்லும்



إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ (القرآن 9:111)
அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான்'. (அல்குர்ஆன் 9:111) 

Thursday, June 18, 2015

فضائل شهر رمضان


شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ. (القرآن 2:185



عن أبي هريرة ، رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (بخارى-2009)  
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ ، وَتُغَلَّقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ. (سنن الكبرى للنسائ-2427)

Wednesday, June 10, 2015

சிரியாவில் போர் மேகம்


சிரியா,  سورية)ஃ ( سوريا (இதன் பழைய பெயர் 'ஷாம்' என்பதாகும்) இதன் தலைநகரம் டமாஸ்கள் (دمشق) ஆகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும் ஜொர்டானையும், கிழக்கில் இராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

Saturday, June 6, 2015

ரோமானியப் பேரரசின் வெற்றி வரலாறு

الم, غُلِبَتِ الرُّومُ, فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ, فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (القرآن 30: 1-4)  

அல்லாஹ் கூறுகிறான்: 'அலிஃப் லாம் மீம், ரோம் (பாரசீகர்களால்) வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. அருகிலுள்ள பூமியில் அவர்(ரோமர்)கள் தங்களுடைய தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.  சில வருடங்களிலேயே அவர்கள் (வெற்றிகொள்வார்கள்) (வெற்றி-தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும், (இதற்குப்) பின்னரும் அல்லஹ்வுக்கே உரியது. (ரோமர்கள் வெற்றியடையும்) நாளில் முஃமீன்கள் மகிழ்ச்சியடைவார்கள்'. (அல்குர்ஆன் 30: 1-4)

Friday, June 5, 2015

ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல, நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள். இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.